தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/கிருபானந்த வாரியார்/மனஅமைதிக்கு வழி

மனஅமைதிக்கு வழி

மனஅமைதிக்கு வழி


ADDED : ஜன 20, 2017 04:01 PM

Google News

ADDED : ஜன 20, 2017 04:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் சமமாகக் கருதுங்கள். அதுவே மன அமைதிக்கான வழி.

* மனம் இருப்பவனுக்கு மான உணர்வும், தனம் இருப்பவனுக்கு தான சிந்தனையும் இருக்க வேண்டும்.

* தீமை செய்ய மனிதன் அஞ்ச வேண்டும்.

* மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தே அமைகிறது.

* செய்த தர்மத்தின் பலன் இப்பிறவி மட்டுமில்லாமல், மறுமையிலும் துணையாக நிற்கும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us